”அக்கரைப்பற்று முனவ்வற கனிஷ்ட பாடசாலையின் கிறிக்கெட் சுற்றுப்போட்டி”

ஏ.எம்.அமாஸ்-

அக்கரைப்பற்று முனவ்வற கனிஷ்ட பாடசாலையின் தரம் 07,06 வலய மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கிறிக்கெட் சுற்றுப்போட்டியில் தரம் 06வலய சபா அணியினர் வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தினை சுவிகரித்தனர். 

இதன் போது வெற்றிக்கிண்ணத்தினை பெற்ற மாணவர்களுடன் பாடசாலையின் அதிபர் எ.ஜி அன்வர், விளையாட்டு ஆசிரியர் எம்.எச். ஹாரூன், பயிற்றுவிப்பாளர் எஸ்.சியான் ஆகியோரை படத்தில் காணலாம் .


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -