தற்போது அவரது உடல் களுபோவிலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சரத் அப்றூவுக்கு, கடந்த ஜனவரி மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by
Admin
on
8/15/2016 03:18:00 PM
Rating:
5