கமால் மென்டிஸ் எழுதிய ”களுசோமா” சிறுகதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு..!

அஷ்ரப் ஏ சமத்-
மால் மென்டிஸ் எழுதிய ”களுசோமா” சிறுகதைத் தொகுதி வெளியீடு (20)ஆம் திகதி கொள்ளுப்பிட்டி தேயிலை அதிகார சபையின் கூட்டமண்டபத்தில் முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஊடக மற்றும் பாரளுமன்ற அலுவல்கள் அமைச்சா் ஜய்ந்த கருநாதிலக்க கலந்து கொண்டு நுாலின் முதற்பிரதியை நுாலசிரியடிமிருந்து பெற்றுக் கொண்டாா். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -