அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் ஜவாஹீர் நியமனம்

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக, டாக்டர் ஐ.எம். ஜவாஹிர் கடந்த திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாககக் கொண்ட டாக்டர் ஐ.எம். ஜவாஹிர்,  வைத்திய நிர்வாகத்துறையில் முதுமானி பட்டப் பின்படிப்பினை நிறைவு செய்தவர்.

17 வருட கால வைத்தியத்துறை அனுபவத்தைக் கொண்ட
 இவர்  நிந்தவூர், பாலமுனை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொலன்னறுவை, மொரட்டுவ ஆகிய பிரதேச வைத்தியசாலைகளில் வைத்திய அதிகாரியாகவும், மாவட்ட வைத்திய அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -