தூக்கி விளையாடியபோது குழந்தையின் தலையை வெட்டிய பேன் இறக்கை - அவதானம்

தாய்லாந்தின் ரயாங் நகரை சேர்ந்தவர் எம் இவரது மகள் உவும் (வயது 3). எம் தனது மகளுடன் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது மகளை சிரிக்க வைப்பதற்காக மேலே தூக்கி போட்டு விளையாடினார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமியின் தலை வேகமாக ஓடிக்கொண்டு இருந்த சீலிங்பேனின் இறக்கையில் பட்டு ரத்தம் கொட்டியது.

சிறுமியின் தலையில் 4 இஞ்ச் அளவுக்கு சதை வெட்டபட்டு இருந்தது. உடனடியா பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு உடனடியாக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என அவர்கள் கூறி உள்ளனர். உடனடியாக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது சிறுமி உடல் நலம் தேரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுபோல் நடக்காமல் இருக்க இதனை அதிகம் பஹிர்ந்து உதவுவோம்...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -