வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்.
இத்தொடர் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலமாக்களினால் நடத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும். இவ் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் அஹ்லாக், தப்ஸீர், ஸீரா, தாரீஹ் ஆகிய நான்கு பிரதான தலைப்புகளில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி மாலை 7.00 மணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில், அஷ்ஷெய்க் உஸைர் இஸ்லாஹி அவர்களினால் நபிகளாரின் மக்கா வாழ்வு (அமர்வு 02) என்ற தலைப்பில் விசேட விரிவுரை
நிகழ்த்தப்படவுள்ளது இன்ஷா அல்லாஹ்.

மக்ரிப் தொழுகைக்கான ஏற்பாடுகள் தாருஸ்ஸலாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு பணிவாக வேண்டப்படுகின்றனர்.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு பணிவாக வேண்டப்படுகின்றனர்.