ஜஸ்பழத்துடன் பாதயாத்திரை செய்யும் மகிந்த அணியினர்..!

ரசுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் பாதயாத்திரை இன்று கொழும்பில் நிறைவடையவுள்ளது.

கண்டியில் தொடங்கப்பட்ட இந்தப் பாதயாத்திரை நான்காவது நாளான நேற்றுமாலை கிரிபத்கொடவில் முடிவடைந்தது. நிட்டம்புவ தொடங்கி கிரிபத்கொட வரை நேற்று நடந்த பாதயாத்திரையில், முன்னைய நாட்களை விட அதிகமானோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

நிறைவடையும் நிலையில் களைப்பால் மகிந்த மற்றும் அவரது சகாக்கள் ஜஸ்பழம் சாப்பிட்டு மகிழ்ந்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -