காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு 53 மில்லியன் செலவில் புதிய கட்டிடம்..!

பைஷல் இஸ்மாயில் -
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய நிபுணர்களுக்கான புதிய கட்டிடம் மற்றும் இரத்த வங்கிக்குமான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (02) காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபையின் PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் 53 மில்லியன் ரூபா செலவில் இந்த நிர்மாணப்பணிகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் மற்றும் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் ஆகியோரினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -