இலங்கையில் Dialog கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை..!

ங்கள் கைத்தொலைபேசிக்கு sms மூலம் தகவல் ஒன்று அனுப்பப்படுகிறது. குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திலிருந்து இத் தகவலில் நீங்கள் ரூபா பத்து லட்சம் பணப் பரிசிலை வென்றதாகவும் அதனை நீங்கள் பெற்றுக்கொள்வதற்காக உங்களுடைய வங்கி கணக்கு மற்றும் வங்கி அட்டையுடைய இரகசிய குறியீட்டு இலக்கத்தையும் தரும்படியாக அனுப்பப்படுகின்றது. இவ்வாறு உங்கள் இரகசிய தகவல்களைப்பெற்று பாரிய பணமோசடி ஒன்றை செய்வதற்கு விசமிகள் சிலரால் திட்டமிட்டு அனுப்பப்படுகிறது. எனவே உங்களுடைய தொலைபேசியிற்கும் இவ்வாறு sms வந்தால் உடனடியாக தங்களுடைய வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் (0777678678) கீழே தரப்பட்டுள்ளது மோசடி கும்பலின் sms.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -