அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலை டாக்டர் நக்பரின் இடத்துக்கு டாக்டர் ஜே.யூசுப் நியமனம்

அபு அலா -

ட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ஜே.யூசுப் நேற்று திங்கட்கிழமை (04) தனது பதில் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்த வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் சீனா நாட்டுக்கான பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவம் மற்றும் சுகாதார மருத்துவ தொழில்நுட்பம் தொடர்பிலான 20 நாள் பயிற்சி பட்டறையொன்றில் கலந்து கொள்ளச் சென்றமையடுத்து இவரின் கடமைக்கான பதில் கடமையினை வைத்தியர் ஜே.யூசுப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -