மனைவியின் உடலில் சிக்குண்டு கணவர் பலி...!

னைவியின் உடலில் சிக்குண்டு கணவர் பலியாகிய சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

தமது குழந்தைக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை தொடர்ந்து மாடிப்படி வழியாக அவரை கொண்டு செல்ல முற்படும் போது இருவரும் மோதுண்டு கீழே விழுந்துள்ளனர்.

இதன்போது, சுமார் 128 கிலோ எடையுடைய அவரது மனைவி அவர் மீது விழுந்தததில் குறித்த நபர் மூச்சுச்திணரல் ஏற்பட்ட உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

குழந்தைக்கு ஏற்பட்ட தீடீர் சுகயீனம் காரணமாக ஏற்பட்ட பதற்றமே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -