இராணுவ உடையில் காதலி - நடக்கப் போவது என்ன..?

ச்சிக் கொண்டையுடன் இராணுவ உடையில் மகிந்த மகனின் காதலி!! நடக்கப் போவது என்ன? நாமலின் சகோதரர்களான யோஷித மற்றும் ரோஹித ஆகியோரும் தாய் ஷிரந்தியும், யோஷிதவின் காதலி யொஹானா ரத்வத்தே ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

யொஹானா என்பவர் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவினது மகள் எனக் கூறப்படுகின்றது.யோஷித மற்றும் யசாரா இடையிலான சம்பந்தம் முறிந்ததன் பின்பு 2013 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை யொஹானா மற்றும் யோஷித இடையிலான காதல் தொடர்வதாக சமூக வலையத்தளங்கள் சுட்டிக்காட்டுகின்றது.

யொஹானாவின் பாட்டனார் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அனுருத்த ரத்வத்த எனப்படுபவர் ஆவார். அது எவ்வாறாயினும், யொஹானா சாதாரண ஆடையில் வந்திருக்காது இராணுவ ஆடையில் வந்திருந்தமை சர்ச்சைக்குள்ளாகியுள்ளதாகவே காணப்படுகின்றது.

இராணுவ ஆடையினை அவ்வாறு அணிவது கடந்த காலத்தில் தடை செய்யப்பட்டிருந்தமையினால் இது பெரிதும் பேசப்படும் பொருளாகிவிட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -