அல் ஹிக்மா விளையாட்டு கழகத்திற்கு அன்வரினால் சீருடைகள் வழங்கி வைப்பு...!

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் பண்முகப்படுதத்ப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து 50,000 ரூபாய் பெறுமதியான கிரிக்கட் சீருடை புல்மோட்டை அல்-ஹிக்மா விளையாட்டுக்கழகத்திற்கு வழங்கப்பட்டது.

இதனை மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அல்-ஹிக்மா விளையாட்டுக்கழகத்தின் நிருவாக சபை உறுப்பினர்களிடம் 2016.07.13 ஆந்திகதி தனது காரியாலயத்தில் வைத்து கையளித்தார்.

திருமலை மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையினை ஊக்குவிக்கும் நோக்குடன் பலதரப்பட்ட முன்னெடுப்புக்களை மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -