எம்.ஐ.எம்.நாளீர் -
நேற்றிரவு கடற்தொழிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளார். கணவர் மரணமான செய்தியைக் கேள்வியுற்ற மனைவி அதிர்ச்சியுற்று இன்று காலை மரணமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
Reviewed by
impordnewss
on
7/28/2016 01:04:00 PM
Rating:
5