கபாலி : .5 மில்லியன் டாலர் வசூல்

கபாலி படம் நேற்று உலகம் முழுவதும் பல நாடுகளில் வெளிவந்தது. அது மட்டுமின்றி 21ம் தேதியே ப்ரீமியர் ஷோ பல நாடுகளில் திரையிடப்பட்டது.

இந்நிலையில் கபாலி அமெரிக்காவில் 2.5 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இப்படத்தை அங்கு ரூ 8 கோடிக்கு வாங்க, முதல் நாளே ரூ 13 கோடி வசூலை தாண்டி லாபத்தை எட்டியுள்ளது.

மேலும் மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளிலும் ரூ 12 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து கபாலி சாதனை படைத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -