அஷ்ரப் ஏ சமத்-
லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் வருடாந்த இப்தாா் நிகழ்வு நேற்று(15) லேக் கவுஸில் நடைபெற்றது. இந் நிகழ்வு லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் தலைவா் பாகிம் ஷம்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் லேக் கவுஸ் பணிப்பாளா் பொதுமுகாமையாளா் தினமின, டெயிலி நியுஸ் தினகரன் பத்திரிகை ஆசிரியா்கள், அமைச்சா் றிசாத் பதியுத்தீன், ஏ.எச்.எம் பவுசி, பைசா் முஸ்தபா, பைசால் காசீம், அமீா் அலி உட்பட பாராளுமன்ற உறுப்பிணா் எஸ்.எம். மரிக்காா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -