அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணிப்பில் மாபெரும் சிரமதானப்பணி

எம்.ஜே.எம். முஜாஹித்-

க்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெமீல் அவர்களின் பணிப்புரையின் கீழ் 2016/05/13 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் காலை 11.00 மணிவரை
அக் /அர்-றஹீமியா வித்தியாலயத்தில் மாபெரும் சிரமதானப்பணி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொலிஸ் பரிசோதகர் உட்பட பட்டியடிப்பிட்டி சிவில் பாதுகாப்புக்குப் பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர்களான பி.சி 59536 பஸ்மி, பி.சி 73653 கோணேஸ்வரலிங்கம், பட்டியடிப்பிட்டி சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், பாடசாலை அதிபர் ஏ.எல். செய்னுடீன், பட்டியடிப்பிட்டி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். இஸ்ஹாக், மற்றும் ஏனைய பட்டியடிப்பிட்டி பள்ளிக்குடியிருப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -