இம்போட்மிரரின் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணச் சேகரிப்புக் குழுவினரும் வாகனமும் இன்று அக்கரைப்பற்றில் இருந்து மருதமுனை வரை வருகை தந்து சேகரிக்கவுள்ளனர்.
இன்றைய இம்போட் மிரரின் குழுவினரான முனஸ், நளீர், ஆகிப், நாசிரூன், முர்சித், அமீர், சம்சுல், முபீன், இஜாஸ், சப்னி, அஷாஹிம், ஜுனைட் ஆகியோர்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளலாம். இது நன்மைக்கான அழைப்பு.
தொடர்புகளுக்கு: 077 12 76 680
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -