தெல்தொட்டையில் துர்நாற்றம்: நோய்கள் பரவும் என மக்கள் அச்சத்தில்..!

பா.திருஞானம்-
ண்டி தெல்தொட்ட, ஹேவாஹெட்ட பிரதான பாதையில் தெல்தொட்ட நகரத்திற்கான ஆரம்ப இடத்தில் நகரத்தில் உள்ள குப்பைகள் கொட்டப்படுவதினால் நகரத்தில் பாறிய துர்றாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மலைக்காரணமாக மேலும் துர்நாற்றம் அதிகரித்து உள்ளமையால் நோய்கள் பரவும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த பாதை வழியாக பாடசாலை மாணவர்கள், வாகணங்கள் உட்பட பெரும் திறலான மக்கள் நாளாந்தம் பயணிப்பது குறிப்பிடதக்கது. 

குறித்த இடத்தில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என அரச அதிகாரிகளினால் விளம்பர பலகை போடப்பட்டடிருந்த போதும் குப்பைகள் மக்களால் அங்கு கொட்டப்படுகின்றது. தொடர்ந்து இந் நிலமை தொடருமானால் தெல்தொட்ட நகரம் பாரிய சுகாதார சீர்கேடுகளுக்கு உள்ளாவதுடன் அதன் இளற்கை அழகும் பாதிப்டைகின்றது. 

எனவே குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக சமபந்தபட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமானதாகும். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -