பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றுக் காணிகளில் வீடுகள் - ஹக்கீம் உறுதி






ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை (21) கடுகண்காவ,இலுக்குவத்தை, ரம்மலக கிராமத்திற்கு சென்று மண் சரிவினால் ஆறுபேர் உயிருடன் புதையுண்ட இடத்தைப்பார்வையிட்டார்.

எஞ்சியிருக்கும் வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை கண்டறிந்ததோடு, மக்களது அவசியத் தேவைகளையும்கேட்டறிந்தார். மழையினாலும் மண் சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களையும்வழங்கினார்.

மண் சரிவைத் தொடர்ந்து அச்சத்துக்கு உள்ளாகியிருக்கும் கிராமவாசிகளுக்கு சேத மதிப்பீட்டைப் பொறுத்து, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஏ.ஆர்,ஏ. ஹபீஸ்ஆகியோரும் அமைச்சருடன் அங்கு சென்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -