வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பொருட்டு ரோயல் யூத்ஸ் களத்தில்...!

கொழும்பு வெல்லம்பிட்டிய பாடசாலையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிகப்பட்ட மக்களுக்கு ரோயல் யூத்ஸ் இளைஞர்கள் களத்திற்கே சென்று நிவாரண பணிகளையும் மீட்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பொருட்டு Boat வசதிகள் தேவைப்படுகின்றன, வெள்ளத்தில் சிக்குண்ட மக்கள் இன்னும் வீடுகளில் வெள்ளத்தில் தவிப்பதாக எமது இளைஞ்சர்கள் தெரிவிகின்றனர்

நாளை மல்வானையில் தொடரவிருக்கும் எமது பணிக்காக Boat வசதி, ஆடை, உலர் உணவுகள் மருந்து பொருட்கள் மற்றும் பண உதவிகள் தேவைபடுகின்றன.

கொழும்பில் வசிக்கும் எமது இளைஞ்சர்கள் ரோயல் யூத்ஸ்யை தொடர்புகொண்டு இணைந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்

உதவி வழங்க விரும்புபவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்.

அக்கரைப்பற்றில் சகோதரர் சப்னாஸ் -
0094 754563008

அட்டாளைச்சேனையில் சகோதரர் அர்ஹம் -
0094 774277789

கொழும்பில் சகோதரர் அப்சான் -
0094 750577555

ரோயல் யூத்ஸ்
0750688183




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -