இலங்கை கிரிக்கெட் குழுத் தலைவராக சனத் ஜயசூரிய..?

லங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தெரிவுக் குழு தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர், இடைக்கால குழு அமைக்கப்பட முன்னரும் தெரிவுக் குழுவின் தலைவராக செயற்பட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு இறுபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டி, ஆசியக் கிண்ணப் போட்டி மற்றும் 2014 ஆம் ஆண்டில் இலங்கை அணி இங்கிலாந்தில் பெற்றுக் கொண்ட தொடரின் தொடர் வெற்றி என்பவற்றின் போது இவரே தெரிவுக் குழுவின் தலைவராக செயற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -