மின்சாரத்தடையால் மற்றுமொரு தீ சம்பவம் - இது கம்பளையில்

க.கிஷாந்தன்-
ம்பளை, அம்பகமுவ வீதியில் 15.03.2016 அன்று காலை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ ஏற்பட்டுள்ளது.

மின்சார தடை காரணமாக குறித்த வர்த்தக நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கியில் (Generator) ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும் நகர்வாசிகள் சேர்ந்து தீ கடைதொகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தியுள்ளனர்.

குறித்த இடத்துக்கு தீயணைப்பு படையினர் வருகைதர தாமதமாகியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -