அமெரிக்க நிதியுதவியில் தாருஸ்ஸலாமில் இருமாடி கட்டட அடிக்கல் நடுவிழா!

காரைதீவு நிருபர் சகா-
மெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்புப்படையின் நிதிஒதுக்கீட்டின்கீழ் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நிருமாணிக்கப்படவுள்ள இருமாடிக்கட்டடத்திற்கான அடிக்கல் நடும் விழா நேற்று புதன்கிழமை அதிபர் எ.சி.எம்.எ.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. 

அம்காறை மாவட்ட பாராளுமனற் உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் சகிதம் அமெரிக்க பிரதிநிதிகளான லெவி எம் பைல் மேஹைல் மக்மிலன் வூட்லெவி ஹம்மன்ட் ஆகியோர் வரவேற்கப்படுவதையும் அடிக்கல் நடுவதையும் பொன்னாடைபோர்த்தி பாராட்டப்படுவதையும் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் உள்ளிட்ட கல்வியலாளர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலைச்சமுகம் கலந்துகொண்டிருப்பதையும் காணலாம்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -