அட்டாளைச்சேனை அமைச்சர் நஸீரின் காரியாலயத்துக்கு விஜயம் செய்த தலைவர் ரவூப் ஹக்கீம்

பைஷல் இஸ்மாயில்-

எதிர்வரும் 19.03.2016 அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனையில் இடம்பெறவிருக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு சம்மந்தமாகவும் அங்கு நடபெறவேண்டிய அபிவிருத்தி தொடர்பாகவும் இன்று காலை ஶ்ரீ.மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்களங்களின் அதிகாரிகளுடனான சந்திப்பு தற்பொழுது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரின் காரியாலயத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :