நாடுபூராகவும் மின் தடை ஏற்பட்டதன் காரணம் சதித்திட்டமாம்..!


நாடுபூராகவும் மின் தடை ஏற்பட்டமையின் பின்னணியில் சதிட்டம் எதுவும் இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது மின்சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இன்றைய மற்றும் இரண்டு வாரங்களுக்கு முன்னரான செயலிழப்புகள் மற்றும் அது தொடர்பிலான காரணிகளுக்கு அமைய இவை வழமைக்கு மாறான நிலையாக தோன்றுவதாக அவர் தெரிவித்துள்ளார் இதனால் தொழில் நுட்ப காரணிகளில் வெளிப்புற காரணிகள் எதுவும் இருக்கின்றதா..? என சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளதக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியான ஆய்வின்றி முடிவுக்கு வரமுடியாதெனவும் இது தொடர்பில் திறந்த மனதுடன் செயற்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹிரு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -