நம் நாடு நற்பணிப் பேரவையினால் மனிதகுல மாணிக்கங்கள் 14 பேர் கௌரவிப்பு நிகழ்வு..!

ஏ.எஸ்.எம். ஜாவித்-
ம் நாடு நற்பணிப் பேரவையின் தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் தேசமான்ய அப்துல் கையூமின் தலைமையில் புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் அருள் இசையரசு கலைக்கமலின் இரண்டாவது ஹிந்தி கீத்ராத் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை (28) கொழும்பு-07 ஜே.ஆர். ஜெயவர்த்தன நிலையத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார் இதன்போது நம் நாடு நற்பணிப் பேரவையினால் மனிதகுல மாணிக்கங்கள் 14 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

கௌரவிக்கப்பட்டவர்கள்

01. ரி. ஈஸ்வரன் 
02. தில்லை நடராஜா 
03. கலாபூஷணம் கலைச் செல்வன் 
04. கலைவாதி கலீல் 
05. ஷெய்யத் ஓ மௌலானா 
06. எஸ்.பி.சி. தாசிம் 
07. வைத்தமானிநிதி 
08. எஸ் அஹமட் 
09. எஸ் சிராஜூடீன் 
10. ஈ.எம்.ஹலீம் 
11. எம்.எம்.எம். அப்துல் காதர் 
12. முஹமட் சிஹான் ஹனிபா 
13. டி.கே.எம். றிஸ்வி 
14. ஜே. ஜலீல் 

ஆகியோர் பிரமுகர்களால் பொன்னாடை போர்த்தியும், மலர் மாலை அணுவித்தும், கிறீடமும் அணுவிக்கப்பட்டு சத்திய ஜோதி பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது கலைக் கமலுடன் இணைந்து சிறந்த பாடகர்களான அமீர் கான், மொய்னா பேகம், நூர் ஜஹான் மர்சூக் ஆகியோர் கிந்தி கீதங்களை இசைத்தமை குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -