இந்திய பாராளுமன்றத்தை அதிரவைத்த, உவைசி அசாத்தீன் (Video )

நீங்கள் தலீத்களுக்கு எதிரானவர்கள், தலீத்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது, ரோஹித் வேமுலாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை, கன்னைய குமார் நிரபராதி என்ற போதிலும் அவரை சிறையில் அடைத்து இருக்கிறீர்கள்,

பா.ஜ.க.விற்கு சவால் விட்டு அடுக்கடுக்கான கேள்விகளால் பாராளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்து விட்டார் அசாத்தீன் உவைஸி. உவைசியின் கர்ஜனையால் பதில் அளிக்க முடியாமல் ராஜ்நாத் சிங்கும் ஸ்மீதி ராணியும் முகம் இறுகி போய் அமர்ந்திருக்கிறார்கள்.

உவைஸியை பேச விடாமல் அல்லக்கைகள் கத்தி கூச்சலிட்டு கொண்டு இருந்தார்கள்.

தனியாக இருந்தாலும் உண்மையை உரைக்க சொல்லும் உவைஸின் பேச்சுகள் இரும்புத்தனமான உறுதியாய் இருக்கும் என்பதற்கு மற்றொரு சான்று. (வீடியோ)

தேச பற்றை பற்றி மோடி கூட்டம் பேசுகிறது ஆனால் அது பற்றி பேசுவதர்கு உரிய எந்த தகுதியும் இவர்களுக்கு இல்லை இவர்களுக்கு தேச பற்றும் இல்லை

இவர்கள் தேசபற்றை பற்றி பேசுவார்கள் ஆனால் தேசத்தின் அரசியல் சாசனத்தை அவமதித்து அதை எரித்த பஞ்சாப் முதல்வரோடு இவர்கள் நெருக்கம் காட்டவார்கள்

அப்ஸல் குருவை தேச துரோகி என்பார்கள் அதே சமயத்தில் அப்ஸல் குருவை தியாகி என்று சொன்ன காஷ்மீரின் PDP கட்சியோடு இணைந்து ஆட்சி அமைப்பார்கள்

இவர்கள் இந்தியாவின் ஒருமை பாட்டை பற்றி பேசுவார்கள் ஆனால் இந்தியாவையே விரும்பாத நாகலந்து தீவிரவாதிகளோடு கரம் கோர்த்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்

இவர்களுக்கு என்று மதவாதத்தை தவிர்த்து வேறு எந்த கொள்கையும் இல்லை

டெல்லி பல்கலைகழக மாணவர் கணயாகுமாரின் மீது எந்த குற்றமும் இல்லை அவர் நிரபராதி அவர் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் எந்த முழகத்தையும் எழுப்பவிலை்லை

அவரின் மீது .இந்துதுவ மீடியாக்கள் தான் அபாண்டம் கூறியது

அந்த மீடியாக்கள் மீது நடவடிக்கை எடுங்கள் இல்லையேல் கணயாகுமாரின்முிது உண்டான குற்றசாட்டை நிரூபணம் செய்யும் இல்லையேல் அரசியலில் இருந்து வெளியேறுங்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -