ஐஸ்லாந்தில் அடிமைகளாக இருந்த இரண்டு இலங்கை பெண்கள் மீட்பு

ஐஸ்லாந்தில் அடிமைகளாக இருந்த இரண்டு இலங்கை பெண்களை அந்த நாட்டு காவற்துறையினர் மீட்டுள்ளனர். அவர்களை அடிமைகளாக நடத்திய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தெற்கு ஐஸ்லாந்தின் விக் நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் வீட்டுக்கு அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த இரகசிய அறையொன்றில் இரண்டு இலங்கைப் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -