அக்கரைப்பற்று கடலில் நேற்று 17/02/2016 நன்பகல் 11.30 மணியலவில் மூழ்கிய 16 வயது ஹில்மி முஜீப் என்பவரது ஜனாஸா அக்கரைப்பறு பெரிய முகத்துவாரத்தில கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
இவர் அஸ்லம், அஜ்மல் ,அஜ்வத் ,முசப்பிர் ஆகியோரின் உடன் பிறந்த சகோதர் ஆவார்.
ஜனாஸா நீதவானால் பரிசீலிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கமும் செய்யப்பட்டுள்ளது .
இருந்தாலும் பாடசாலை நேரத்தில் எவ்வாறு மாணவர்கள் கடலுக்கு குளிக்கச் சென்றனர் என்ற பார்வையில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -