முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ஸவின் சிறைக் கூடத்திற்கு அருகாமையில் தொலைபேசி ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன தொலைபேசி அழைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளன.
யோசித சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இவ்வாறு ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன.
தொலைதொடர்பு அமைச்சிடம் ஜாமர்கள் பெற்றுக் கொள்ள்பட்டுள்ளன.
யோசித ராஜபக்ஸ கடந்த 30ம் திகதி முதல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Dailyceylon
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -