என்னையும் என் குடும்பத்தையும் அடைக்க தயார் - மஹிந்த ஆவேசம்

ந்த வகையிலேனும் என்னையும் எனது குடும்பத்தையும் குற்றவாளியாக்கி தண்டிக்கும் நோக்கம் மட்டுமே நல்லாட்சிகாரர்களுக்கு உள்ளது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற என்னையும் புலிகளுடன் ஒப்பிட்டு பொய்யான ஆதாரங்களை வெளியிடக்கூட முயற்சிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.

எந்தவித ஆதாரமும் இல்லாது என்னையும் எனது குடும்பத்தையும் சிறையில் அடைக்கும் பலமான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று பாரிய குற்றங்கள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் அளித்துவிட்டு நிலையில் அதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -