மக்கள் கேள்விகளுக்கு பதில் வழங்க YLS ஹமீட் மற்றும் சுபைர் தயார் நீங்கள் தயாரா?

க்களின் பிரச்சினைகளை நேரடியாக கலந்துரையாடுவதும் அவர்களுக்கான பதிலை நேரடியாக வழங்கவும் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் சட்ட ஆய்வாளர் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சரும் இன்றைய உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் ஆகியோர் தயாராகவுள்ளனர்.

இம்போட் மிரரின் சிகரம் வானொலியில்  இன்று இரவு இலங்கை நேரம் 8.30ற்கு இடம்பெறும் அரசியல் களம் நிகழ்சியில் நேரடியாக பேசவுள்ளனர்.

நேரடியாக வானொலியை கேட்க:::-  www.sikaramfm.lk 
Skype மூலம் பேச (ID) :- Sikaramfm 
நிகழ்ச்சித்தயாரிப்பு; இப்றா எல் ஜலீல்
நிகழ்ச்சித்தொகுப்பு: எஸ்.எல். முனாஸ்

வானொலியை கேட்.. இங்கு கிளிக் செய்யவும்
உங்கள் அன்றொயிட் முபையில் வானொலியை கேட்க:
Go to Playstore and Search SikaramFM and Install 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -