சொந்த மகளை 8 குழந்தைகளுக்கு தாயாக்கிய தந்தை - அதிர்ச்சி சம்பவம்

ர்ஜென்டீனா நாட்டில் சொந்த மகளையே தந்தை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜென்டீனாவில் லொரெட் நகரில் 56 வயதான நபர் ஒருவர் தமது மகளை 22 வருடங்களாக தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்துள்ளார்.

தமது மனைவி பிரிந்து சென்றதில் இருந்தே 9 வயதான மகளை துன்புறுத்த துவங்கிய அவர் செக்ஸ் அடிமை போலவே அவரை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 22 வருடங்களில் அவர் 8 குழந்தைகளுக்கும் தமது தந்தையால் தாயாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் ஒரு மாதகால தீவிர தேடுதலுக்கு பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே தம்மை 22 ஆண்டுகளாக கொடுமைப்படுத்திய தந்தைக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள Antonia தமக்கு நீதி கிட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று தந்தையின் உறவினர்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள அவர்,

தமது வாழ்க்கையை நாசப்படுத்திய அவரை சிறைக்கு அனுப்புவதே தமது விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -