அன்வரின்MPC நிதி ஒதுக்கீட்டில் வறுமை மக்களுக்கு உதவிகளும் நிதிகள் வழங்கிவைப்பு...!



சனிக்கிழமை (09) கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஆர்.எம்.அன்வரின் 2015 ம் ஆண்டுக்கான மாகாண சபை நிதி ஒதுக்கீடின் மூலம் வறுமை கோடின் கீழ் வாழ்கின்ற சுமார் 120 பயனாளிகளுக்கு ரூபா 10,000 பெறுமதியான கூரைத்தகடுகள் வழங்கிவைத்ததுடன் 

புல்மோட்டை பிரதேசத்திலுள்ள மொஹிதீன் ஜும்மா பெரிய பள்ளிவசளுக்கான பிளாஸ்டிக் கதிரைகள்100 ,சலாமியா பள்ளிவாயலுக்கு கட்டிட வேலைக்காக ரூபா 80,000 நிதியும் நூரானியா பள்ளிவாயலுக்கு ரூபா 80,000 நிதியும்,தக்வா பள்ளிவாயலுக்கு ரூபா 100,000 நிதியும் வழங்கி வைக்க பட்டன

குறித்த நிகழ்வுக்கு புல்மோட்டை வைத்திய பொறுப்பதிகாரி சுதாகர் பெரிய மொஹிதீன் ஜும்மா பள்ளிவாயல் தலைவர் கலீல்லெப்பை உட்பட பள்ளிவாயல் நிர்வாகிகள் கலந்துகொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -