வளைகுட நாடுகளில் குளிரான கால நிலை நிலவுவதால் எல்லோரும் சூடேற்றும் கருவி (heater) கொண்டு சூடாக்கி குளிக்கின்றோம் அதில் தவறில்லை.
ஆனால் நாம் (heater)ரை 24 மணி நேரம்மும் (on)னில் வைத்துக்கொன்டே வழமைபோல் குளிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏன் என்றால் அன்மையில் டுபாயில் ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது.
ஒரு பாக்கிஸ்தான் நாட்டுக்காரர் வழமைபோல் heater ஐ ONனில் வைத்து குளித்துக்கொன்டிருக்கும் போது ஹீட்டரினுல் துருப்பிடித்த நிலையில் இருந்த வயர் தண்ணீரில் பட்டு மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.
எனவே நாம் குளிக்கும்போது மட்டு heater ரை OFF செயிதுவிட்டு குளிப்பது பாதுகாப்பானதாகும்.
எனவே நமது சகேதர்கள் வேலை நிமிர்த்தம் வளைகுட நாடுகளில் அதிகம் தங்கி இருக்கின்றார்கள் அவர்களை நம்பி எத்தனையோ குடும்பங்கள் உயிர்வாழ்கின்றார்கள்.
அதற்காகவே இந்த விழிப்புணர்வு !
அதிகம் பகிர்வோம் மற்றவரும் பயன் அடைய...
