அக்கரைப்பற்று பொதுப் பூங்காவில் உத்தியோகத்தர்கள் தேகரோக்கிய பயிற்சி - தேசிய வார விசேட நிகழ்வு

அய்ஷத் ஸெய்னி-
திமேதகு சனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் விளையாட்டு துறை அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் பிரகாரம் பிரகடனப்படுத்தப்பட்ட "விளையாட்டு மற்றும் தேகரோக்கிய மேம்பாட்டு தேசிய வார ஆரம்ப நிகழ்வு இன்று அக்கரைப்பற்று பிரதேச செயலக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று தொழில் நுட்ப கல்லூரி என்பவற்றின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

நடை பவனியை தொடர்ந்து அக்கரைப்பற்று பொது பூங்காவில் உத்தியோகத்தர்களின் தேகரோக்கிய பயிற்சியும் இடம்பெற்றது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -