எஸ்.எம்.சன்சீர்-
தேசிய உடற்பயிற்சி வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்மொழிவுடன் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை விளையாட்டு உடல் நல மேம்பாட்டு தேசிய உடற்பயிற்சி வாரம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.
குறித்த உடற்பயிற்சி வாரத்தில் 28 ஆம் திகதி இன்று இறக்காமம் வைத்தியசாலையில் வைத்தியப் பொறுப்பதிகாரி DR.M.R.M.றிசாட் தலைமையில் இடம்பற்ற நிகழ்வில் MOH பொறுப்பதிகாரி DR.I.L.M.றசீன் மற்றும் வைத்தியர்களான DR.L.S.S.சில்வா, DR.C.I.M.H.சூபி மற்றும் வைத்தியசாலையின் ஊளியர்களும் கலந்துகொண்டனர்.



