அல்-ஹக் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் வாழைச்சேனை ஹைராத் மையவாடி சிரமதானம்..!

நேற்று காலை 23/01/2016 சனிக்கிழமை அல் ஹக் விளையாட்டுக் கழகம் மற்றும் அல் குறைஸ் இளைஞர் கழகம் இணைந்து வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை பிரதேச ஜனாஸாக்கல் அனைத்தும் அடக்கம் செய்யும் இடமான வாழைச்சேனை ஹைராத் மையவாடியின் முற்று முழுதான சிரமதானம் ஒன்றினை ஏற்பாடு செய்து இருந்தனர். 

மேலும் இந்நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸார் மற்றும் ஏனைய விளையாட்டுக் கழகங்கள்,ஊர் ஜமாஅத்தார்கள் இணைந்து கொண்டு சிரமதான பணியில் கலந்து சிறப்பித்தனர். சகல உதவிகளையும் செய்த அனைவருக்கும் எமது கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி ஜஷாக்கல்லாஹ் கைர் உதவியவர்களது பாவங்களை இறைவன் மன்னித்தருள்வானாக ஆமின் ஆமின் என்று கூறிக்கொள்கின்றார்கள் வி.க நிருவாகத்தினர்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -