நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் பசில் ராஜபக்ச..?

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

திவிநெகும திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த விசாரணைகளின் ஓர் கட்டமாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம், வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் எதிரில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது திவிநெகும திட்டத்தின் நிதி பாரியவில் மோசடி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -