மாத்தறை, கொடுவேகோடயில் கடைத்தொகுதி ஒன்றில் இன்று இரவு இடம்பெற்ற தீவிபத்தில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் உட்பட சில கடைகள் தீக்கிரையாகி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றன.
மாத்தறை மற்றும் தங்கல்ல தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க களத்தில் இறங்கி உள்ளதாகவும், இரவு 9 மணியளவில் இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு இருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை, கொடுவேகோடபிரதேசத்தில் எராளமான முஸ்லிம்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. மடவளநியூஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -