டெங்கி, சிக்கங்குன்யா, வெஸ்ற் நைல் போன்றவற்றை பரப்பி வந்த நுளம்புகளினூடாகப் பரவும் வைரசுக்களின் சகோதரத் தோற்றமான சீகா உலகை ஆட்டுவிக்கின்றது.
லத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் தீவுகள், மெக்சிக்கோ உள்ளிட்ட 25 நாடுகளில் இந்த வைரசுகளின் தாக்கம் தாரளமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் பெண்களை இனிவரும் இரண்டு வருடங்களிற்கு கர்ப்பமாக வேண்டாம் என ஏன் அறிவித்தன, கர்ப்பத்திலுள்ள குழந்தைகளை இது எவ்வாறு பாதிக்கின்றது என்பனவற்றை சுரேஸ் தர்மா அவர்கள் நிஜத்தின் தேடலில் ஆராய்ந்தார்.
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
RELATED POSTS
பெண்களே கர்ப்பமாக வேண்டாம் - மன்றாடும் 25 நாடுகள்
Reviewed by
impordnewss
on
1/28/2016 01:10:00 PM
Rating:
5