எமது செய்தியை கவனத்திற்கொண்டு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றிகள்..!

ஜுனைட்.எம்.பஹ்த்-
காத்தான்குடி வடிகான்களில் குப்பை, கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களும், பாதசாரிகளும் பாரிய சுகாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்துவருவதாக எமது செய்தியின் ஊடாக அதிகாரிகளின் கவணத்திற்கு கொண்டுவந்தோம் .

இப் பிரச்சினைய கவனத்தில் கொண்டு இன்று உரிய இடத்திற்கு விரைந்த காத்தான்குடி சுகாதார அதிகாரி டாக்டர் U.L.M. நஸ்ரூத்தீன் மற்றும் சுகாதார பரிசோதகர் M.றஹ்மத்துல்லாஹ் ஆகியோருடன் காத்தான்குடி நகர சபை செயளாளர் J.சர்வேஷ்வரன் அவர்களின் வேண்டு கோளில் நகர சபை கழிவகற்றல் ஊழியர்களால் உடனடியாக வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டது.

எமது செய்தியை கவனத்திற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எமது நன்றிகள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -