எம்.ஐ.றியாஸ்,எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
HWSSO வின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு (24.12.2015) நிந்தவூர் அல் அஸ்ரக் தேசிய பாடசாலையில் ஆசிரியர் றபீக் பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் விவகாரம் மற்றும் வேலை வாய்ப்புத்துறைச் செயலாளருமான கௌரவ ஏ.எல்.தவம் நிந்தவூர் பிரதேசத்தில் வைத்து புரச்சித் திலகம் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.





