சிங்களத்தை ஆங்கிலமாக மாற்றினார் நாமல்..!

ம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது.

யோஷித்த ராஜபக்ஸ கடற்படை சீருடையை அணிந்திருந்த சந்தர்ப்பத்தில், நாமல் ராஜபக்ஸ அவருடன் இணைந்து எடுத்த ஷெல்பி புகைப்படமே இவ்வாறு பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

நாட்டை காப்பாற்றுவதற்காக உயிர் தியாகம் செய்யும் விதத்திலான சகோதரரொருவர் இருக்கின்றமை பெருமை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

நேற்றிரவு (29) சிங்கள மொழியில் இந்த கருத்தை பகிர்ந்திருந்தார். 

எனினும், இன்றைய தினம் அதே பகிர்வு ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளமையை எம்மால் அவதானிக்க முடிகின்றது. 

எனினும், இந்த புகைப்படத்திற்கு சார்பாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -