இம்போட் மிரர் கட்டார் செய்தியாளர்-
தமாம் இருந்து உம்மாரவுக்கு வந்த பஸ் விபத்துக்குள்ளாகியதில் இருவர் மரணம் நஜ்மா ஹஜ் உம்ரா என்ற என்ற நிறுவனத்தின் சொந்த பஸ்தான் விபத்துக்குள்ளாகியது.மரணப்பட்ட இருவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மரனமானவர்களில் ஒருவர் அந்த குரூப் உஷ்தாக் அமீர் மற்றது செய்தலவி என்ற பெயருடயவரும் என்பதுடன். இன்னும் பாதிக்கப்பட்டவர்களை குரைரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.