PJ இலங்கை வரவில்லை - பாதுகாப்பு அமைச்சு தடை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீடும்  நிகழ்வு தற்பொழுது கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. 

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொள்ள இருந்த இந்திய மார்க்க சொற்பொழிவாளர் பி ஜெனுலாப்தீன் அவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்க இலங்கை பாதுகாப்பு அமைச்சு தடை விதித்திருந்தால் அவர் இன்று இலங்கை வரவில்லை என தெரியவருகின்றது.

இதேவேளை, பி ஜெனுலாப்தீனுக்கு நிகழ்ச்சி நிரலில் வழங்கப்பட்ட தலைப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நேரடியாக(ஒன்லைன்) உரையாற்றுவார் என ஸ்ரீ லங்க தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -