இன்றைய ஹர்த்தாலுக்கான துண்டுப்பிரசுரங்கள் நேற்று அம்பாறைமாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பு விநியோகம்!

காரைதீவு நிருபர் சகா-
மிழ் சிறைக்கைதிகளை விடுவிக்கக்கோரி த.தே.கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ள இன்றைய ஹர்த்தாலுக்கான அழைப்பு துண்டுப்பிரசுரங்களை நேற்று வியாழக்கிழமை அம்பாறைமாவட்டத்தில் த.தே.கூ. முக்கியஸ்தர் கி.ஜெயசிறில் தலைமையிலான குழுவினர் சகல இடங்களிலும் விநியோகித்ததை படங்களில் காணலாம்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -