இளைஞர் பாராளமன்ற உறுப்பினர் தெரிவில், கல்முனை ACMC வசம்...!

எம்.வை.அமீர்-

இன்று இடம்பெற்ற இளைஞர் பாராளமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் ACMC சார்பில், ACMC யின் தேசிய அமைப்பாளரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களால் நிறுத்தப்பட்ட அப்துல் மஜீத் முஹம்மட் தில்சாத் கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -