நடைபெற்று முடிந்த பொத்துவில் தேர்தல் தொகுதியை அட்டாளைச்சேனையை சேர்ந்த டீ.எல்.எம் சாஹிர் கைப்பற்றியுள்ளார்.
இவர் 17 ம் இலக்க வேட்பளராக களமிறங்கி 519 வாக்குகளை பெற்று 15 வாக்குகளால் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளார். இதேவேளை அட்டாளைச்சேனை முழுவதும் வெற்றிக்கொண்டாட்டத்திற்காக இளைஞர்கள் கள் களமிறங்கி செயற்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -